Browsing Tag

உதயநிதி

நண்பேன்டா – விமர்சனம்

திருச்சியில் இருக்கும் நண்பன் சந்தானத்தை பார்க்க தஞ்சாவூரில் இருந்து வரும் உதயநிதி, வழக்கம்போல வந்த அன்றே நயன்தாராவை பார்க்கிறார்.. காதலிலும் விழுகிறார். சந்தானம் வேலைபார்க்கும் ஹோட்டலில் சேர்ந்துகொண்டு, அவருடனேயே மேன்ஷனில் தங்கும்…

இன்றுமுதல் திரையரங்குகளில் உலாவருகிறான் ‘கொம்பன்’..!

காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல, இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத கார்த்தி நடித்த படத்தின் மீதே அவதூறுகளை சிலர் கிளப்பியது அவர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியைத்தான் காட்டுவதாக இருக்கிறது... தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவே…

உதயநிதி படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்தது ஏன்..?

‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘நண்பேன்டா’ என்கிற படத்திலும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துவரும் உதயநிதி, ஒரு கட்டத்தில் அவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றும் பாராட்டினார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின்போதே ஹன்ஷிகா நடித்த…

கருணாகரனுக்கு நன்றி சொன்ன எமி ஜாக்சன்..!

‘நண்பேன்டா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட  உதயநிதி, அடுத்ததாக தற்போது ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்..…

உதயநிதியை படம் வாங்க தூண்டிய மதன்கார்க்கியின் பாடல்..!

அறிவியல் சம்பந்தமான வார்த்தைகளை வைத்து பாடல் எழுதுவதில் மதன் கார்க்கி மட்டுமே சிங்கிள் ரன்னராக இருக்கிறார். தற்போது ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்திற்காக “அலைவரிசை மாற்றவே தொலை இயக்கி அழுத்தவும்!  தலை எழுத்தை மாற்றவே – உன்…

“நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு” – பிந்துமாதவி சந்தோஷ சிணுங்கல்..!

எந்த ஒரு மொபைல்போனின் கஸ்டமர் கேரை தொடர்புகொண்டாலும் தவிர்க்க முடியாமல் நம் காதில் விழும் வாக்கியம் ‘தமிழுக்கு எண் -1ஐ அழுத்தவும்’.. ‘எங்கேயும் எப்போதும்’ சரவணனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராம்பிரகாஷ் ராயப்பா., இயக்கியுள்ள படத்தின்…

நன்பேண்டா ரிலீஸ் எப்போது..?

உதயநிதி நடிக்கும் மூன்றாவது படம் ‘நன்பேண்டா’.. நயன்தாராவுடன் இரண்டாவது முறையும் ஜோடி சேர்ந்துள்ள இந்தப்படத்தில் வழக்கம்போல அவரது நண்பனாக நடிக்கிறார் சந்தானம். ஜெகதீஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்…

லேடி சூப்பர்ஸ்டார்’ – நயன்தாராவுக்கு உதயநிதி பாராட்டு..!

நயன்தாராவை ஒரு பீனிக்ஸ் பறவை என்று கூட சொல்லலாம்.. இரண்டு காதல் முறிவுகளுக்கு பின்னும் கூட, தன் மனவலிமை குறையாமல் தொடர்ந்து பத்து வருடங்களாக முன்னணி நடிகையாக பீல்டில் இருப்பது என்பது சாதாரண விஷயமா..? அதனால் தான் அவரை லேடி சூப்பர்ஸ்டார்…

தேனாண்டாள் உதவியுடன் ‘அரண்மனை’ கதவை திறக்கிறார் உதயநிதி..!

  செப்டம்பர்-19ஆம் தேதி சுந்தர்.சியின் ‘அரண்மனை’ வாசல் திறக்கப்பட இருக்கிறது. அரண்மனை வாசலை பார்த்தவாறு நமக்கு முதுகை காட்டியபடி அமர்ந்திருப்பது ஹன்சிகாவா, ஆன்ட்ரியாவா, லட்சுமிராயா என்கிற சஸ்பென்ஸுக்கான விடை இன்னும் நான்கு நாட்களில்…

அமரகாவியம் இசைவெளியீடு ; கலர்புல் கதாநாயகிகளால் குலுங்கியது சத்யம் தியேட்டர்..!

ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘அமரகாவியம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஆர்யாவே தயாரித்துள்ள இந்தப்படத்தை ‘நான்’ பட இயக்குனர் ஜீவாசங்கர் இயக்கியுள்ளார். கேரள நடிகை மியா ஹீரோயினாக…