“வில்லனாக புது அவதாரம் எடுத்துள்ளேன்” – விக்ராந்த்..!
‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த்சுவாமி வில்லத்தனத்தில் காட்டிய புதிய பாணியை பார்த்து இப்படியும் கூட வில்லத்தனம் காட்டலாமா என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டுத்தான் போனார்கள்.. அந்த ஆச்சர்யத்தை மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு தர இன்னொரு ஹீரோ…