ஈகோ – விமர்சனம்
வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்ப மோதிரத்துடன் காதலனைத் தேடி தோழியுடன் ரயிலேறுகிறாள் கோமதி... காரணம் அந்தக் குடும்ப மோதிரத்தை தனது காதலனிடம் கொடுத்து தன் வீட்டிற்கு அனுப்பி பெண் கேட்கச்சொன்னால் செண்டிமெண்ட்டாக ஓகே சொல்லிவிடுவார்கள்…