Browsing Tag

இளையராஜா

குழந்தைகளுக்காக நாடக போடும் கார்த்திக்ராஜா..!

இளையராஜாவின் மூத்த வாரிசான கார்த்திக்ராஜாவை வெறுமனே இசையமைப்பாளர் மட்டும் தான் என நினைத்து விடாதீர்கள். அவருக்குள்ளும் ஒரு கதாசிரியன் ஒளிந்திருக்கிறான். அந்த கதாசிரியரியனை வெளிக்கொண்டு வரும் விதமாகத்தான் விரைவில் ‘பட்டணத்தில் பூதம்’…

இசைக்கலைஞர்கள் சங்கம் உருவாக காரணமே எம்.எஸ்.வி தான் – இசைஞானி இளையராஜா..!

மறைந்த திரையிசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இசைஞானி இளையராஜா முன்னிலை வகிக்க,…

எம்.எஸ்.வியின் திருவுருவப்படத்தை திறந்து வைக்கிறார் இசைஞானி..!

மறைந்த இசை சக்கரவர்த்தி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் புகழ்பாடும் விதமாக சமீபத்தில் தான் இசைக்கச்சேரி ஒன்றை நடத்தினார் இசைஞானி இளையராஜா. அடுத்ததாக வடபழனியில் அமைந்துள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க கலையரங்கத்தில் திரைப்பட…

மெல்லிசை மன்னருக்காக மோட்ச தீபம் ஏற்றுகிறார் இளையராஜா…!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையும் தனது குரு ஸ்தானத்தில் தான் வைத்திருந்தார் இசைஞானி இளையராஜா. இவர்கள் இருவரும் இணைந்து செந்தமிழ் பாட்டு, செந்தமிழ் செல்வன் உட்பட சில படங்களுக்கு இசையமைத்துள்ளனர். அந்தப்படங்களின் பாடல்களும்…

“எவனோ ஒருவன் என் உழைப்பை சுரண்டுவதா..?” – இசைஞானியின் புதிய முடிவு..!

மேடைகளில் மெல்லிசை கச்சேரி நடத்தும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மெல்லிசை குழுக்களையும் கடந்த ஜூன்-30ஆம் தேதி, சென்னை தி.நகரில் ஒன்று கூட்டினார் இசைஞானி இளையராஜா.. காரணம் கொஞ்சம் சீரியஸ் ஆனதுதான். அதாவது, இனி மெல்லிசை குழுக்கள் அவரது…

7௦ல் அடியெடுத்து வைக்கும் பாடும் நிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பால­சுப்­ர­ம­ணியம் தென்­னிந்­திய இசை­வானின் துருவ நட்­சத்­திரம். பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பாடல்களைப் பாடிய சாத­னை­யாளர். நூற்­றுக்­க­ணக்­கான இசை­ய­மைப்பாளர்களுக்கு எல்­லா­வி­த­மான…

ஜெயகாந்தனுக்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இசைஞானி..!

இசைஞானி இளையராஜா அவரது அண்ணன் பாஸ்கர் மற்றும் பாரதிராஜாவோடு முதன் முதலாக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது முதலில் போய் நின்ற இடம் எழுத்தாளர் ஜெயகாந்தனின் வீடுதான் “நாங்கள் உங்களை நம்பிதான் வந்திருக்கிறோம் என்று அவர்கள் சொன்ன போது…

மோகன்லாலின் கன்னடப்பட ரீமேக்கில் நாகார்ஜூனா..!

கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர் என்றால் எந்த நடிகருடனும், எந்த மொழியிலும் நடிக்கத் தயாராக இருப்பவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். அந்தவகையில் தற்போது புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்துள்ள ‘மைத்ரி’ என்ற கன்னட படத்திலும் ஒரு முக்கியமான…

எட்டரை மாதங்களில் தனுஷ் ஒதுக்கிய 33 கதைகள்..!

  ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் இந்தியில் ஹிட் கொடுத்த தனுஷ், இதோ அடுத்த ஹிட் கொடுக்க ‘ஷமிதாப்’ ரிலீசுக்காக காத்திருக்கிறார். அமிதாப், பால்கி, இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், அக்ஷரா ஹாசன் என வலுவான டீமில் இணைந்திருக்கும் சந்தோஷமும் தைரியமும்…

ஃபாசிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

மலையாள மண்ணில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த தேவதூதன் என்று இயக்குனர் ஃபாசிலை சொன்னால் அது மிகையில்லை. இவர் அங்கிருந்து கொண்டுவந்து இங்கு விதைத்தது அத்தனையும் முத்துக்கள் தான்.. ‘பூவே பூச்சூடவா’, ‘பூவிழி வாசலிலே’, ‘என் பொம்முக்குட்டி…