எஸ்.ஜே.சூர்யாவின் வசனம் படத்தின் டைட்டிலாகிறது
‘அ..ஆ படத்தில் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் புகழ்பெற்ற வசனம் “இருக்கு.. ஆனா இல்ல..” தற்போது இந்த வசனத்தையே கொஞ்சம் மாற்றி டைட்டிலாக வைத்து ‘இல்ல.. ஆனா இருக்கு..’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ என…