டிக்கெட் விற்றுக்கிடைத்த லாபத்தில் விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கிய விஷால்..!
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "சண்டக்கோழி 2" இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ‘விஷால்-25 விழா’ சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மோகன்லால், இயக்குனர் ஷங்கர் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.…