‘பாம்பன்’ ; சரத்குமாரின் புதிய அவதாராம்
சுமார் 22 வருடங்களுக்கு முன்பு மகாபிறப்பு என்கிற படம் மூலம் இணைந்த இயக்குனர் ஏ.வெங்கடேஷும் சரத்குமாரும் இன்றுவரை நல்ல நட்பிலேயே இருக்கிறார்கள். இதுவரை நான்கு படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ள இவர்கள் இருவரும் தற்போது பாம்பன் என்கிற…