இரண்டாம் பாகங்களால் இசையமைப்பாளராக மாறிய லியோன் ஜேம்ஸ்..!
காஞ்சனா-2வில் இசையமைப்பாளர்களாக பணியாற்றிய சி.சத்யா மற்றும் தமன் ஆகியோருடன் இன்னும் ஒரு நபரும் இணைந்து பணியாற்றி இருந்தார். அவர்தான் ‘வாயா என் வீரா’ என்ற ஒற்றை பாடல் மூலம் யூடியூப்பில் சக்கை போடு போட்ட லியோன் ஜேம்ஸ். லாரன்ஸ்…