ஆப்பிள் பெண்ணே – விமர்சனம்
சில படங்களுக்கு வைக்கப்படும் டைட்டிலை பார்த்து தியேட்டருக்குப் போனால் திருகு வலி வந்து திரும்ப வேண்டியிருக்கும். சில நல்ல படங்களுக்கு வைக்கப்படும் தலைப்பே படத்திற்கு பலவீனமாகிவிடும். அப்படிப்பட்ட நல்ல படம் ஆப்பிள் பெண்ணே. ஏதோ ஊருக்கு…