சந்தானம் இல்லாமல் நடந்த ‘வாலிபராஜா’ இசைவெளியீட்டு விழா..!
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த சந்தானம், சேது, விசாகா மற்றும் பவர்ஸ்டார் என அதே கூட்டணி இப்போது மீண்டும் ‘வாலிப ராஜா’ என்ற படத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறது. படத்தில் இன்னொரு கதாநாயகியாக நஸ்ரத் நடிக்கிறார்.…