தெலுங்கில் அஜீத்தின் ‘ஆட்டா ஆரம்பம்’
தெலுங்கில் அஜீத் படங்களுக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கூட்டமே இருக்கிறது. அஜீத் நடித்த பில்லா, மங்காத்தா இரண்டுமே அங்கே சூப்பர்டூப்பர் ஹிட். அதனால் இப்போது அவர் நடித்துவரும் ‘ஆரம்பம்’ படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. மேலும்…