படமாகிய டெல்லி மாணவி சம்பவம் – காந்தி ஜெயந்தி தினத்தில் ரிலீஸ்
டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தியில் ‘ஆஜ் கி பிரீடம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி விட்டது. இது தமிழில்…