திரையுலகை ஆட்சி செய்த ‘ஆச்சி’ காலமானார்…!
தமிழ் சினிமாவில் மிக நீண்ட பயணம் செய்து ஆயிரத்து ஐநூறு படங்கள் என்கிற மைல் கல்லை மிக எளிதாக தாண்டி கின்னஸ் சாதனை படைத்தவர் ஆச்சி என நம் அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் மனோரமா. 78வயதான இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்…