Browsing Tag

அவந்திகா

ஆலமரம் – விமர்சனம்

கிராமத்து எல்லையில் உள்ள ஆலமரத்தில் செத்துப்போன கருத்தப்பாண்டி இருப்பதாக நினைக்கும் ஊர் மக்கள் அந்தப்பக்கம் போவதில்லை. அந்த ஊருக்கு திருமண தடையை நிவர்த்தி செய்யவருகிறார் அவந்திகா. அவர்மீது கண்டதும் காதல் வருகிறது உள்ளூரில்…