அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ‘ஆலமரம்’ ரிலீஸ்..!
சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திகில் படமான ‘அரண்மனை’யை தொடர்ந்து அடுத்து வெளிவர இருக்கும் படம் தான் ‘ஆலமரம்'. காரணம் சமீபகாலமாக திகில் படங்களுக்கு கோலிவுட்டில் ஏக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாக்யராஜிடம் இணை இயக்குனராக…