Browsing Tag

அல்வா வாசு

அல்வா வாசு மரணம் ; நிதியுதவியுடன் நடிகர் சங்கம் இரங்கல்..!

நகைச்சுவை நடிகர் அல்வா வாசு நேற்று மதுரையில் காலமானார். உதவி இயக்குனராக திரைப்பட வாழக்கையை தொடங்கி பின்னர் நடிகராகி 900 படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இரண்டு…

அல்வா வாசுவின் உடல்நிலை கவலைக்கிடம்..!

500 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் அல்வா வாசு இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனாரான அந்த பொறுப்பு கிடைக்காமல் நடிகராகவே பயணித்து பல படங்களில் அவர் நடித்துள்ளார். ‘’அமைதிப்படை’ என்கிற சூப்பர்ஹிட்…