லட்சுமியின் அடுத்த புராஜெக்ட் ‘அம்மிணி’..!
தான் இயக்கிய ‘ஆரோகணம்’ படத்தில் நல்ல விமர்சனங்களையும் ‘நெருங்கி வா முத்தமிடாதே’ மூலம் அட, இயக்குனர் வரிசையில் இடம்பிடித்துவிட்டாரே என்கிற ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இப்போது தான் இயக்கும் மூன்றாவது…