‘பூவிலங்கு’ இயக்குனர் அமீர்ஜான் காலமானார்..!
இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் சிஷ்யரான இயக்குனர் அமீர்ஜான், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.. பாலச்சந்தர் தயாரித்து 1984ல் வெளியான ‘பூவிலங்கு’ படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். அதில் தான் நடிகர் முரளி, குயிலி…