Browsing Tag

அபியும் நானும்

த்ரிஷாவின் இன்னொரு முகத்தை காட்டப்போகும் ‘நாயகி’..!

கதாநாயகிகள் எல்லோருக்குமே தன்னை மட்டுமே மையப்படுத்திய படம் ஒன்றிலாவது நடித்துவிடவேண்டும் என்கிற கனவு நிச்சயம் இருக்கும்.. நயன்தாரா அந்த பாதையில் எப்போதோ பயணிக்க துவங்கிவிட்டார்.. ஆனால் த்ரிஷாவிற்கு மட்டும் அது வெறும் கனவாக இருந்தது…

த்ரிஷாவின் புதிய ‘நாயகி’ அவதாரம்..!

தனக்கே தனக்கென்று தன்னை முன்னிலைப்படுத்தி நடிக்க கூடிய பக்காவான கதை ஒன்றை வெகு காலமாக த்ரிஷா தேடிவந்தார். அப்படி ஒரு கதையை இயக்குனர் கோவி சொன்னதுமே அந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உடனே சம்மதம் சொல்லிவிட்டார் த்ரிஷா. ஆச்சர்யமான…