ஆந்திராவில் பவர்ஸ்டார் படம் ரிலீஸாவதில் என்ன பிரச்சனை?
எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை.. தெலுங்கில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்த ‘அத்தரண்டிக்கு தாரெதி’ படம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. ஏறக்குறைய ரம்ஜான் தினத்தன்றே ரிலீஸாகி இருக்கவேண்டிய இந்த படம் இன்றுவரை ரிலீஸாகமல்…