Browsing Tag

அதுவேற இதுவேற

“என் கதையில் லாஜிக் கிடையாது” – அறிமுக இயக்குனரின் துணிச்சல்

“நல்ல கதை ஜெயிக்கிற விஷயங்களில், லாஜிக் எல்லாம் பக்காவாக இருக்கும். யாரும் கேள்வியே கேட்க முடியாது. ஆனால் என் படத்தில் லாஜிக் என்று ஒன்றை தேடினால் கிடைக்காது நகைச்சுவை தான் என் குறிக்கோள்” என்கிறார் அது வேற இது வேற’ படத்தின் கதை, திரைக்கதை,…

சென்னைக்கு வந்த காமெடி தாதா

சென்னைக்கு எவ்வளவோ பேர் என்னன்னவோ ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வருவார்கள். ஆனால் தாதாவாக வேண்டும் என்று வரும் ஒருவனது காமெடி கதைதான் “அதுவேற இதுவேற”. இந்தப்படத்தில் வர்ஷன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சானியாதாரா நடிக்கிறார்.…