அதிபர் – விமர்சனம்
கனடாவில் இருந்து இந்தியா வந்து கட்டுமான நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார் ஜீவன். வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் ஜீவன், லாயர் ரஞ்சித்தை நம்பி. தனது லீகல் அட்வைசராக நியமிகிறார். ரவுடியான நந்தா ஜீவனால் மனம் மாறி அவரது நிறுவனத்தின்…