வருமா வராதா ’வதம்’
’ஆறு மெழுகுவர்த்திகள்’ படத்தில் குழந்தைக்காக பிச்சைக்காரரின் காலில் விழுந்து அழுது மனதை கொள்ளை கொள்ளும் நடிப்பை தந்தார் பூனம் கவுர். இவர் நடித்து நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்ட படம் வதம். இதில் ஒரு கற்பழிப்பு கும்பலிடமிருந்து டீன் ஏஜ்…