காமெடியில் இருந்து ஹாரருக்கு மாறியது ஏன்? –சுந்தர்.சி விளக்கம்..!
சுந்தர்.சி படங்கள் என்றாலே நகைச்சுவை படங்கள் தான் என கிட்டத்தட்ட ரசிகர்களிடையே முத்திரையே குத்தியாகிவிட்டது. அந்த பிம்பத்தை இப்போது அவரே உடைக்க முயற்சித்திருக்கிறார் தான் இயக்கியுள்ள ‘அரண்மனை’ படம் மூலமாக.
காமெடி சப்ஜெக்ட்டுகளை…