Browsing Tag

சமுத்திரக்கனி

தமிழ்சினிமாவின் ட்ரெண்ட்செட்டராக ஆண் தேவதை அமையும் ; தாமிரா நம்பிக்கை..!

சமுத்திரக்கனி நடிப்பில் தாமிரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆண் தேவதை'.. விஜய் மில்டன் ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த ஆண் தேவதை படத்தில் ராதாராவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி மற்றும் காளி வெங்கட்…

60 வயது மாநிறம் – விமர்சனம்

பெற்றோரின் மதிப்பை அறியாமல், மனித உறவுகளின் மகத்துவம் புரியாமல் வாழக்கை என எதையோ புரிந்து கொண்டு பணமே குறிக்கோள் என ஓடிக்கொண்டு இருக்கும் சில மனிதர்களுக்கு அதை புரியவைக்கும் சாட்டையடி தான் இந்த படம். அல்சீமர் எனும் ஞாபக மறதி நோயால்…

60வயது மாநிறம் படத்தில் பிரகாஷ்ராஜ் மிஸ் பண்ணியது இதைத்தான்..!

இளையராஜா இசையில் ராதாமோகன் இயக்கியுள்ள படம் '60 வயது மாநிறம்'. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்.பிக்சர்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த…

ஆக-31 முதல் ’60 வயது மாநிறம்’..!

பிரமாண்டத்திற்கு பெயர்போன தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஒரு படம் தயாரிக்கிறார் என்றாலே அதை மிகப்பெரிய அறிவிப்பாக வெளியிடுவார்.. ஆனால் எப்போது இந்தப்படத்தை தயாரித்தார் என எந்த சத்தமும் காட்டாமல் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு,…

இயக்குனர் ராம் மீது பேரன்பை வெளிப்படுத்திய இயக்குனர் குடும்பம்..!

தரமணி படத்தை தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் 4வது படமாக உருவாகியுள்ளது பேரன்பு. தங்க மீன்கள் படத்தை போலவே இந்த படமும் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது. மெகாஸ்டார் மம்முட்டி, அஞ்சலி மற்றும் ‘தங்க மீன்கள்’…

லண்டனில் பூஜையுடன் துவங்கிய ‘சூர்யா-37’

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்தும் சூர்யாவும் இணையும் சூர்யாவின் 37வது படத்தில் பட்ஜெட்டில் மட்டும் பிரமாண்டம் காட்டாமல் நட்சத்திர தேர்விலும் பிரமாண்டம் காட்டியுள்ளார்கள். இப்படத்தில் முக்கியமான…

கோலிசோடா – 2 விமர்சனம்

கோலிசோடா வெற்றி கொடுத்த எதிர்பார்ப்பை கோலிசோடா-2 நிறைவேற்றியதா.? பார்க்கலாம். ஆட்டோ ட்ரைவர், ஹோட்டல் சர்வர், ரவுடியின் அடியாள் என மூன்று பேர் தங்கள் வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர முற்படுகையில் அறிந்தோ அறியாமலோ சமூகத்தில் தங்களை…

காலா விமர்சனம்

ஒருவழியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த காலா வந்தே விட்டது. கபாலியில் சற்றே சோர்வுற்ற ரசிகர்களுக்கு இந்தப்படம் என்ன மாதிரியக தீனீ போட்டுள்ளது பார்க்கலாம். மும்பை தாராவி பகுதி மக்களின் காட்பாதர் தான் காலா என்கிற கரிகாலன் என்கிற…

‘நாடோடிகள்-2’வை தொடர்ந்து ‘சுந்தரபாண்டியன்-2’..!

சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரனை சுந்தரபாண்டியன் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தினார் சசிக்குமார். கடந்த 2012ல் வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ‘சுந்தரபாண்டியன்’…