Browsing Tag

கபாலி

‘கபாலி’க்காக டப்பிங் பேச ஆரம்பித்தார் சூப்பர்ஸ்டார்..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் மீதமுள்ள காட்சிகள் எனப்படும் ‘பேட்ச் ஒர்க்’ வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.. இன்றுமுதல் தனது போர்ஷனுக்கு டப்பிங் பேச…

“பஞ்ச் டயலாக் பேசமாட்டார் கபாலி..! “ – இயக்குனர் ரஞ்சித்..!

சென்னையில் சூப்பர்ஸ்டாரின் கபாலி படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அட்டகத்தி படத்தின்போது ஆறரை மணிக்கு ஸ்பாட்டுக்கு சென்று ஏழு மணிக்கு முதல் ஷாட் வைக்கும் அதே பழக்கம் தான், இன்று கபாலியிலும் தொடர்கிறது.. இவர்…

ரித்விகாவை ஸ்தம்பிக்க வைத்த ரஜினி..!

ரஞ்சித்தின் தீர்மானமோ, அல்லது ரித்விகா செய்த புண்ணியமோ நடிக்க வந்து, தனது நாலாவது படத்திலேயே கபாலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா. மெட்ராஸ் படத்தில் இவர் ஏற்று நடித்த…

“என்னோடு சாப்பிடுங்கள்” – கபிலனுக்கு உணவு பரிமாறிய கபாலி..!

பாடலாசிரியர் கபிலனுடன் சூப்பர்ஸ்டார் மதிய உணவு அருந்தினார் என ஒரு வரியில் சொல்லிவிட்டுப்போகின்ற சாதாரண செய்தி இல்லை இது.. காரணம் கபிலனின் பார்வையில் மகத்தான் நிகழ்வு இது.. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘கபாலி’ படத்தில் கபிலன்…

விநாயகர் சதுரத்தி கொண்டாட்டத்துடன் ‘கபாலி’ அமர்க்கள ஆரம்பம்..!

லிங்கா.. ம்ம்ஹூம்.. அதையெல்லாம் மறந்துருங்க.. இவர் புது ரஜினி.. ஒரு ரசிகனாகவும் ஒரு இயக்குனராகவும் இயக்குனர் ரஞ்சித், பார்த்து பார்த்து வடிவமைத்துள்ள புத்தம் புது ‘கபாலி’ ரஜினி.. நேற்று காலை பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பூஜையும் போடப்பட்டு…

இரண்டு சூப்பர்ஸ்டார் படங்களில் நடிக்கும் கிஷோர்..!

கிஷோரை பொறுத்தவரை, அது வில்லனோ கதையின் நாயகனோ, அல்லது குணச்சித்திர கதாபாத்திரமோ, தனக்கு கொடுக்கப்படும் கேரக்டர் சும்மா காமா சோமாவென, பத்தோடு பதினொன்றாக இருப்பதை விரும்புவதில்லை. அதனால் தான் வழக்கமான வில்லன் வேடங்களுடன் கதை சொல்ல வரும்…

தர்மதுரை லுக்கிற்கு மாறிய ரஜினி..!

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள ‘கபாலி’ படத்தில் வழக்கமான ரஜினியை பார்க்கமுடியாது என்பது முன்கூட்டியே உறுதியாகிவிட்டது.. அதுமட்டுமல்ல, கபாலி படத்தின் போட்டோஷூட் நடைபெற்ற, அன்றைய தினம் மாலையே சாந்தனுவின் திருமண வரவேற்பில் வெள்ளை…

விஷாலை தொடர்ந்து ரஜினியை சந்தித்த சரத்குமார்..!

நடிகர் சங்க தேர்தல் நெருங்கிவரும் வேளையில் விஷால் அணியினரும் சரத்குமார் அணியினரும் பரப்பரப்பாக வேலை செய்து வருகின்றனர்.. இரண்டு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவாக நடிகர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு…

ரஜினியின் ‘கபாலி’க்கு சிக்கல் ஏதுமில்லை..!

ஒருவரின் இழப்புதான் இன்னொருவரின் லாபம் என்று பழமொழி சொல்வார்கள் தெரியும் தானே.. அது ரஜினி விஷயத்தில் வேறுவிதமாக பலித்திருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு ‘கபாலி’ என டைட்டில் வைத்துள்ளதாக இயக்குனர் ரஞ்சித்…