தாய்லாந்தில் சன்னி லியோனுடன் ஜெய் ஆட்டம்.!?

122

பாலிவுட் நடிகையான சன்னி லியோனை கவர்ச்சி ஏரி, குளம்.. ஏன் கவர்ச்சிக் கடல் என்று கூட சொன்னாலும் அது மிகையாகாது. இவரின் கவர்ச்சியில் மயங்கி இரவு தூக்கத்தை தொலைத்த இளைஞர்கள் ஏராளாம். கடந்த வருடம் கூகுள் தளத்தில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில், அனைத்து முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களையும் ஓரம் கட்டிவிட்டு இவரே முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐட்டம் டான்ஸுக்கு பெயர்போனவர்.

இவர் இப்போது முதல் முதலாக தமிழில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் ‘வடகறி’ படத்துக்காக ஜெய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்தப்பாடல் காட்சி இப்போது தாய்லாந்தில் முக்கியமான இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் வழக்கம்போல் இல்லாமல் சன்னி லியோனை பாடல்காட்சியில் வித்தியாசமாக புடவைகட்டி ஆடவைக்கிறாராம். கேட்குற நமக்கே இவ்வளவு அதிர்ச்சியாக இருக்கிறது என்றால் ஐட்டம் டான்ஸாக ஆடிப்பழகிய சன்னி லியோனுக்கு எவ்வளவு ஆச்சர்யமாக இருந்திருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.