சிக்ஸர் வேகத்தில் சிநேகாவின் காதலர்கள்

78

பத்திரிகையாளார் முத்துராமலிங்கம் இயக்கும் சிநேகாவின் காதலர்கள் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. கொடைக்கானலில் பாதி படத்தை முடித்திருக்கும் இயக்குனர் முத்துராமலிங்கம் மீதம் உள்ள படத்தை சென்னை பகுதியில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.