தான் நடித்த இந்தி படத்தை டப்பிங் செய்ய ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு

249

கடந்த வருடம் ஸ்ருதிஹாசன் நடிப்பில் இந்தியில் வெளியான படம் ‘டி-டே’. இந்தப்படத்தில் பாலியல் தொழிலாளியாக வரும் ஸ்ருதி, இதில் ஹீரோவாக நடித்த அர்ஜுன் ராம்பாலுடன் ஒரு அறைக்குள் அரை நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சியில் நடித்திருந்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

தற்போது இந்தப்படத்தை ‘தாவூத்’ என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால் ஸ்ருதி இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். காரணம் ஸ்ருதியிடம் இந்தப்படத்தை டப்பிங் செய்வது குறித்து பேசவோ, அல்லது முறையாக அவரது அனுமதியோ பெறாததுதான். தேவைப்பட்டால் இது குறித்து வழக்கு தொடரவும் தயாராக
இருப்பதாக கூறியுள்ளார் ஸ்ருதி.

1 Comment
  1. 439265 115996What others have stated and in some uncommon cases, suicide may possibly occur. 352438

Leave A Reply

Your email address will not be published.