
கடந்த வருடம் வெளியான சின்ன பட்ஜெட் படங்களில் அதிலும் கிட்டத்தட்ட புதுமுகங்கள் நடித்த படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றால் அது ‘ராஜதந்திரம்’ படமாகத்தான் இருக்கும். தற்போது அந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கி வருகிறது..
இந்தப்படத்தின் நாயகன் வீரா, விண்ணைத்தாண்டி வருவாயா’ காலத்தில் இருந்தே சிம்புவின் திக் பிரண்ட்.. அதனால் முதன்முதலாக சிம்புவை அழைத்து படத்தின் முதல் 6 நிமிட காட்சிகளை போட்டுக்காட்டியுள்ளார்கள். சிம்பு மட்டுமல்லாமல், அதன்பிறகு அந்த 6 நிமிட காட்சிகளை பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என பாராட்டியதால் உற்சாகத்தில் இருக்கிறார் வீரா.
Comments are closed.