பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் கடந்த பத்து ஆண்டுகளாக ‘மைண்ட்ஸ்கிரீன்’ பிலிம் இன்ஸ்ட்டியூட் என்ற பெயரில் சினிமா பயிற்சி கல்லூரி நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் மாணவர்களுக்கு ஒளிப்பதிவின் நுணுக்கங்களை கற்று கொடுத்து வந்தவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இன்ஸ்டிடியூட்டில் திரைக்கதை அமைக்க கற்றுத் தரும் ஸ்கிரீன்ப்ளே ரைட்டிங் பயிற்சி வகுப்புகளை தொடங்கினார்.
இப்போது 6 மாத நடிப்பு பயிற்சி வகுப்புகளையும் தொடங்கி இருக்கிறார். இதில் மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி தர இருக்கிறார்கள் நடிகர்கள் பிரதாப் போத்தன், தலைவாசல் விஜய் மற்றும் இருமுறை தேசிய விருதுகளை வென்ற நடிகை அர்ச்சனா ஆகியோர். வருகிற மே மாதம் முதல்
Comments are closed.