’விடுதலை – பாகம் 1’ விமர்சனம்

நடிகர்கள் : சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், மூணாறு ரமேஷ் இசை : இளையராஜா ஒளிப்பதிவு : ஆர்.வேல்ராஜ் இயக்கம் : வெற்றிமாறன் தயாரிப்பு : ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் - எல்ரெட் குமார் வெற்றிமாறன் இயக்கத்தில்…

’பத்து தல’ விமர்சனம்

நடிகர்கள் : சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், அனு சித்தாரா, டீஜே அருணாச்சலம், கலையரசன், சந்தோஷ் பிரதாப், மது குருசாமி, ரெடின் கிங்ஸ்லி, செண்ட்ராயன், சவுந்தரராஜன், கண்ணன் பொன்னையா, சாயீஷா, ஜோ மல்லூரி…

சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம் – நடிகர் கமல்ஹாசன் பேச்சு

எழுத்தாளர் ஜெயமோகன் பேசுகையில், “ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பகுதி என்பது தொடக்கம் தான். இரண்டாவது தான் முழுமையானது. எதிர்பார்ப்பு மிக்க நாளாக உள்ளது. முதல் பகுதியின் இசை வெளியீட்டு விழா நடந்த போது இரண்டு விஷயம்…

’ஆகஸ்ட் 16 1947’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் முழு தொகுப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும்…

ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படம் அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகிறது

இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இந்தத் திரைப்படத்தில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா உடன் பாலிவுட் நடிகைகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இணைந்து நடிக்கிறார்கள்.…

’விடுதலை’ படத்தை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் – நடிகை பவானி ஸ்ரீ நம்பிக்கை

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ட்ரெட் குமார் வழங்கும் ’விடுதலை - பாகம் 1’ படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியராகவும் நடித்துள்ளனர். மார்ச் 31ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக…

’செங்களம்’ இணையத் தொடரின் வெற்றியை அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு!

ZEE5 தளம் வழங்க, Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணிபோஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்து, ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான ’செங்களம்’ இணையத்…

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு…

பைக் ரேஸ் வீரராக வேண்டுமென்ற லட்சிய கனவுடன் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ரேசர்’

நிஜ பைக் ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் நடிக்க சதீஷ் (எ) Satz Rex இயக்கும் படம் ’ரேசர்’ ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரித்து இருக்கும் படம் ’ரேசர்’.…
CLOSE
CLOSE