வட்டிராஜா ஹீரோவாக நடிக்கும் ‘உறுமீன்’

‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு’-இது பழமொழி. இதில் உறுமீன் என்ற வார்த்தையை டைட்டிலாக வைத்து ஒரு படம் தயாராகிறது. ‘சூதுகவ்வும்’ படத்தில் நயன்தாராவுக்கு கோயில் கட்டிய, ‘நேரம்’ படத்தில் அடாவடியாக வட்டி வசூலிப்பாரே…

விஜய்சேதுபதி ஜோடியாக வழக்கு எண் நாயகி..!

இயக்குநர் பாலாஜி சக்திவேலின் ‘வழக்கு எண் 18/9’ படத்துல அறிமுகமானவர்தான் நடிகை மனிஷா யாதவ். தொடர்ந்து கடந்த வருடம் ரிலீஸான ‘ஆதலால் காதல் செய்வீர்’ மற்றும் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் மூலமா ஓரளவுக்கு பேசப்படுற ஒரு நடிகையா மாறியிருக்கார்.…

பவன் கல்யாணின் கப்பர்சிங்-2 ; தொடர்ச்சியும் அல்ல.. முன்கதையும் அல்ல..!

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி என்ற அடையாளத்துடன் 1996ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்துவைத்த பவன் கல்யாண் இந்த 17 வருடங்களில் 22 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். காரணம் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் அது நச்சென்று இருக்கவேண்டும்…

அமலுக்கு வந்தது புதிய உத்தரவு ; பிப்-28ல் 12 படங்கள் ரிலீஸ்

சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்கும் விதமாக, இனி பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் மட்டுமே வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கம் ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தி…

“விஜய்க்கு வில்லன் இன்னும் கிடைக்கவில்லை” – ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் வங்காள நடிகர் டோடா ராய் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகளை எடுப்பதற்காக இங்கே…
CLOSE
CLOSE