மீண்டு(ம்) வருகிறார் ஆயிரத்தில் ஒருவன்..!

நடிகர் திலகம் சிவாஜி நடித்த ‘கர்ணன்’ படத்தை தூசி தட்டி எடுத்து டிஜிட்டல் படுத்தி, சினிமாஸ்கோப் ஆக்கி வெளியிட்டார்கள். படம் 100 நாட்கள் ஓடி சினிமா உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்தது. அதன்பிறகு ‘திருவிளையாடல்’ படத்தை அதேபோன்று வெளியிட்டார்கள்.…

மூன்று நாட்களில் 16 லட்சம் பேர் – ‘கோச்சடையான்’ சாதனை

கடந்த 9ஆம் தேதி சூப்பர்ஸ்டார் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரை இதுவரை பதினாறு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். நீண்ட நாட்கள் கழித்து வெளியாகும் ரஜினி படம் என்பதும் அதை அவரது மகள்…
CLOSE
CLOSE