உலகம் முழுவதும் 3,850 திரையரங்குகளில் ‘கோச்சடையான்’..!

மே 1-ல் 'கோச்சடையான்' ரிலீஸ் என்பது உங்களுக்கு தெரிந்த செய்தி. இப்போது அதற்காக போடப்பட இருக்கும் பிரிண்ட்டுகளின் எண்ணிக்கையிலும் ஒரு சாதனையை படைத்துள்ளது ‘கோச்சடையான்’. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போஜ்புரி, ஒரியா, பஞ்சாபி,…

‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்..! ஏப்ரல்-11ல் ரிலீஸ்..!!

‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றி பல பாடங்களையும் சில சூட்சுமங்களையும் விஷாலுக்கு கற்றுக்கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால் ஒரு ரசிகன் தனது படங்கள் எந்தவிதத்தில் இருந்தால் திருப்தியடைவான் என்கிற சக்சஸ் ஃபார்முலாவை மனதில் கொண்டு…

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ – 2ஆம் பாகத்தில் தமன்னா..!

இயக்குனர் எம்.ராஜேஸை பொறுத்தவரை. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் ரிசல்ட் இதற்குமுன் அவர் கொடுத்த மூன்று ஹிட்டுகளின் வெற்றியையும் திரைபோட்டு மறைத்துள்ளது. எனவே மீண்டும் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த…

சைவம்’ படத்துக்கு ‘U’ சான்றிதழ்..!

தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் விஜய். இந்தமுறை தயாரிப்பும் அவரே தான். மிகப்பெரிய நடிகர், நடிகைகள் யாரும் இன்றி ‘தெய்வத்திருமகள்’ சாராவையும் தனது கதையையும் மட்டுமே நம்பி,…

ரஜினி படத்தில் சோனாக்‌ஷி நடிப்பது உறுதி..!

‘ராணா’வில் கைவிட்டுப்போன வாய்ப்பு மீண்டும் கே.எஸ்.ரவிகுமாருக்கு கிட்டியுள்ளது என்றும் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது அவர்தான் என்றும் பல தகவல்கள் உலாவருகின்றன. ஆனால் ரஜினியோ, கே.எஸ்.ரவிகுமாரோ அது தொடர்பான உறுதியான அறிக்கைகள் எதுவும்…
CLOSE
CLOSE