ஜாக்கிசான் நடித்த படங்கள் எல்லாமே குழந்தைகளுக்கு பிடிக்கும்னாலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கிறமாதிரி அவர் நடிச்ச படம்தான் ‘தி கராத்தே கிட்’. இந்தப்படத்துல ஜாக்கியோட ஜேடன் ஸ்மித் என்கிற பையன் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தான்.
அவன் வேறு யாருமல்ல.. ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான வில் ஸ்மித்தின் பையன் தான்.
இந்தப்படத்தோட கதையே அவனைச் சுற்றித்தான் நடக்கும். இதில் அவனுக்கு குங்ஃபூ கத்துக்கொடுக்கிற மாஸ்டராக ஜாக்கிசான் நடிச்சிருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் ஜாக்கிசான், ஜேடன் ஸ்மித் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
Comments are closed.