“சரக்கிற்கும் டைட்டிலுக்கும் சம்பந்தமில்லை” – இயக்குனர் ராஜேஸ்..!

171

 

நாங்கதான் ஏற்கனவே சொல்லியிருந்தோமே.. இனிமே பல பேரு தங்களோட படத்துக்கு நீள நீளமா டைட்டில் வைக்க ஆரம்பிச்சுடுவாங்கன்னு.. ஏற்கனவே ஓரளவு நீளமான டைட்டில் வச்சு படம் எடுத்து வந்த இயக்குனர் ராஜேஸ் இப்ப ஆர்யா, சந்தானத்தை வச்சு, தான் இயக்குற படத்துக்கு வைத்துள்ள பெயர் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’.

இதுல ஆர்யாதான் வாசு.. சந்தானம் தான் சரவணன்.. இதுல என்ன காமெடின்னா இந்தப்படத்தோட டைட்டிலை ஆங்கிலத்துல எழுதி சுருக்கமா சொன்னா VSOP அப்படின்னு வரும். ஏற்கனவே ராஜேஸ் படங்கள்ல சரக்கு ஒரு முக்கிய கேரக்டர்ல வரும்.. ஆனால் “சரக்கிற்கும் டைட்டிலுக்கும் சம்பந்தமில்லை.. அது ஏதேச்சையா அமைந்தது” என்கிறார் இயக்குனர் ராஜேஸ்

Comments are closed.