இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’ ரிலீஸ்..!

236


இது சினிமாவில் வழக்கமாக, ஆனால் வருடத்தில் ஒன்றோ இரண்டோ படங்களுக்கு மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வுதான். அதுதான் இப்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் நடித்து நேற்று(மார்ச்-7) வெளியாகவேண்டிய ‘நிமிர்ந்து நில்’ படத்திற்கும் நிகழ்ந்துள்ளது.

இந்தப்படத்தை தயாரித்த வாசன் விஷுவல் வெண்ட்ச்சர்ஸ் நிறுவனம் சூழ்நிலை காரணமாக, படத்தை நேற்று வெளியிட முடியவில்லை. தற்போது படம் இன்று மாலை முதல் உலகமெங்கும் உறுதியாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Comment
  1. 703357 475435Wow, incredible weblog layout! How long have you been blogging for? you make blogging appear straightforward. The overall appear of your site is excellent, as nicely as the content material! xrumer 416553

Leave A Reply

Your email address will not be published.