சுசீந்திரனின் அதிரடியாக வெளியாக இருக்கும் படம் தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.. சந்தீப், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்தப்படத்தில் மெஹ்ரீன் கதாநாயகியாக நடித்துள்ளார்.. அதிரடி ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது.
டி.இமான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர். வரும் தீபாவளி வெளியீடாக இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.

Comments are closed.