அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் அடுத்த படம் வாராயோ வெண்ணிலவே. கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ஒரு புதுமைக்கு திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தில் ஒரு பாடலுக்கு யுவன், கார்த்திக் ராஜா, இளையராஜா மூவரையும் பாடி நடிக்க வைக்கப் போவதாக தகவல் தெரிகிறது.