
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்து வெளியான ’மாரி’ படத்திற்கு இரண்டாம் பாகம் கூட ரெடி பண்ணப்போறோம் என்கிற பேச்சு ஒருபக்கம் ஓடிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் இந்தப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் தனுஷ்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு தெலுங்கில் ‘மாஸ்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.. இந்த ‘மாஸ்’ படத்திற்கு ‘மாஸ்’ஆன ட்ரெய்லர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். விரைவில் படம் வெளியாக இருக்கிறது.
Comments are closed.