
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் இசைவெளியீடு ஜூன்-12ஆம் தேதி நடக்குமா நடக்காதா என்கிற சந்தேகம் ஒரு பக்கமும் தற்கு ரஜினி வருவாரா மாட்டாரா என்கிற கேள்வி ஒரு பக்கமும் ரசிகர்களின் மனதில் ஓடிக்கொண்டுதான் இருந்தது.,
ஆனால் திடீரென ஒருநாள் முன்னதாக ஜூன்-11 மாலையே ‘கபாலி’ படத்தின் இசைவெளியீட்டை எளிமையாக நடத்திவிட்டார்கள்.. தலைவர் இங்கே இல்லாவிட்டால் என்ன.. அவரது இளைய மகள் சௌந்தர்யா தான் இருக்கிறாரே என அவரை அழைத்துவந்து இசைவெளியீட்டை நடத்திவிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
Comments are closed.