
இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக தனது உடல் எடையை கூட்டி, அசரவைக்கும் விதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அனுஷ்கா.. இந்த உழிப்பிற்கு படம் ரிலீஸாவதற்கு முன்னரே தக்க சன்மானத்தை கொடுத்துள்ளார்கள் ரசிகர்கள்.. ஆம் சியா நாட்களுக்கு முன் வெளியான இஞ்சி இடுப்பழகி படத்தின் ட்ரெய்லரை சுமார் பத்து லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்..
நிச்சயமாக இது அனுஷ்காவின் சாதனைக்கு, இன்று அனுஷ்காவின் பிறந்தநாள்\ பரிசாக கிடைத்த வெகுமதி தான். வரும் நவ-27ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க கே.எஸ்.பிரகாஷ் ராவ் இந்த படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் இந்தப்படம் ‘சைஸ் ஜீரோ’ என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.
Comments are closed.