ஹேப்பி பர்த்டே டாக்டர் ராஜசேகர்..!

78

இந்திய சினிமாவில் மோசமான அரசியல்வாதிகளையும் ஊழல் அரசு அதிகாரிகளையும் தயங்காமல் தட்டிக்கேட்கும் பவர் இருவருக்குத்தான் தரப்பட்டிருந்தது.. ஒருவர் நம்ம கேப்டன் விஜயகாந்த்.. இன்னொருவர் ‘இது தாண்டா போலீஸ்’ டாக்டர் ராஜசேகர்.

Related Posts

விஜயகாந்த் தமிழகத்தை பார்த்துக்கொள்ள டாக்டர் ராஜசேகர் தெலுங்கில் வேட்டையை நட்த்தினார்(சினிமாவில் தான்). நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் என்றாலும் டாக்டர் ராஜசேகர் கொடி நாட்டியது என்னவோ தெலுங்கு சினிமாவில்தான். கடமை உணர்வு மிக்க போலீஸ் அதிகாரியாக இவர் நடித்த படங்கள் வசூலை வாரிக்குவித்ததோடு மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கையும் ஏற்படுத்தின.

இன்று பிறந்தநாள் காணும் டாக்டர் ராஜசேகருக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.