ஹேப்பி பர்த்டே ட்டூ சுரேஷ்கோபி..!

194

ரஜினி, கமல் வரிசையில் எப்படி கேப்டனுக்கு மூன்றாவது இடம் இருந்ததோ அதேபோலத்தான் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்தவர் சுரேஷ்கோபி. கேப்டனை போலவே போலீஸ் கேரக்டர் என்றால் கூப்பிடு சுரேஷ்கோபியை என்று சொல்லும் அளவுக்கு அதிகமான போலீஸ் படங்களில் நடித்தவர்.

தமிழில் தீனா, சமஸ்தானம் ஆகிய படங்களில் நடித்துள்ள சுரேஷ்கோபி இப்போது ஷங்கரின் இயக்கத்தில் ‘ஐ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் சுரேஷ்கோபிக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.