ஹேப்பி பர்த்டே ட்டூ பூஜாகுமார்..!

231

விஷயம் தெரியாதவர்கள், அட ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்த பொண்ணு என்னமா நடிச்சிருந்தது என ஆச்சர்யப்பட்டார்கள்.. விபரம் அறிந்தவர்கள் 13 வருஷத்துக்கு முன்னாடி ‘காதல் ரோஜா’ படத்தில் நடித்த அந்த அப்பாவி பொண்ணா இது.. நம்பவே முடியலையே என அதிசயித்தார்கள்.

ஆச்சர்யம்.. அதிசயம்.. அதுதான் பூஜாகுமார். இன்று பிறந்தநாள் காணும் பூஜா குமாருக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

2 Comments
  1. 729274 426298Woh I like your posts , saved to fav! . 970073

  2. จำนำรถ says

    806497 796278Ive applied the valuable points from this page and I can undoubtedly tell that it gives a great deal of assistance with my present jobs. I would be extremely pleased to maintain getting back in this internet page. Thank you. 409065

Leave A Reply

Your email address will not be published.