ஹேப்பி பர்த்டே டிடி..!!

120

திவ்யதர்ஷினி..
ரசிகர்களுக்கு செல்லமாக டிடி..

இன்றைக்கு டிடி என்றால் சின்னக்குழந்தைகூட டிக்‌ஷனரியை புரட்டாமலேயே சொல்லிவிடும் இவர்தான் என்று.. இன்னும் சொல்வதென்றால் சின்னத்திரையின் இளவரசி.. ஒரு நிகழ்ச்சியை எப்படி கொஞ்சம்கூட சுவை குறையாமல் தொகுத்து வழங்குவது என்கிற மாயஜால வித்தை தெரிந்தவர்..

இவருக்காகவே இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். அழகும் குரலும் எதையும் உடனுக்குடன் சமாளித்து பதில் கொடுக்கும் இவரது திறமையும் இவரது ப்ளஸ்.. இன்று பிறந்தநாள் காணும் டிடிக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.