தமிழ்சினிமாவில் களம் இறங்குகிறார் கோபிசந்த்

159

ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த்.. இவர் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகர்.. ஆக்‌ஷன் ஏரியாவில் அதிரடியாக புகுந்து விளையாடி வருகிறார். தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அவ்வப்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

தற்போது நேரடியாக தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் கோபிசந்த். இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் கோபிசந்த்திற்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இந்தப்படத்தை இயக்குகிறார் தெலுங்கு முன்னணி இயக்குனர் பி.கோபால். இவர் சிரஞ்சீவி, பால்கிருஷ்ணா ஆகியோரை வைத்து சூப்பர்ஹிட் படங்களைத் தந்தவர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

4 Comments
  1. Jefferyincak says

    Очень трендовые новости мировых подиумов.
    Абсолютно все мероприятия мировых подуимов.
    Модные дома, лейблы, высокая мода.
    Лучшее место для трендовых людей.
    https://rftimes.ru/news/2024-07-05-teplye-istorii-brend-herno

  2. Abdulsit says

    Стильные советы по выбору крутых луков на любой день.
    Статьи профессионалов, события, все новые коллекции и шоу.
    https://www.addonface.com/read-blog/83288

  3. JasonVar says

    Модные заметки по созданию крутых видов на любой день.
    Заметки профессионалов, события, все дропы и шоу.
    https://omskdaily.ru/news/2024-09-20-10-samyh-vliyatelnyh-dizaynerov-2024-goda-trendsettery-kotorye-izmenyayut-modu/

  4. Dannydug says

    Наиболее свежие новинки модного мира.
    Важные эвенты всемирных подуимов.
    Модные дома, бренды, haute couture.
    Самое лучшее место для модных людей.
    https://outstreet.ru/yeah/11164-5-stilnyh-modeley-chasov-guess-dlya-devushki-v-2024-godu/

Leave A Reply

Your email address will not be published.