இக்கட்டான சூழ்நிலையில் கவுதம் மேனன்

201

எப்போதோ நடந்த பிரச்சனைகள் இப்போதும் இயக்குநர் கவுதம் மேனனை விடாமல் துரத்திக் கொண்டு தான் இருக்கின்றன. 2010-ல் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இந்தி ரீமேக்கை ‘ஏக் தீவானா தா’ என்ற பெயரில் இயக்கினார் கவுதம்.

இந்தப்படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான ஆர்.ஜெயராமன் என்பவரிடம் கவுதம் மேனனின் சொந்த நிறுவனமான போட்டான் கதாஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகையை ஏமாற்றி விட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதி, கவுதம் மேனன் மற்றும் போட்டான் கதாஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அவரது நான்கு உதவியாளர்கள் மீதும் இந்த வழக்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு பரிந்துரை செய்துள்ளது. இது தற்போது சிம்புவை வைத்து படம் இயக்கிவரும் கவுதம் மேனனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

2 Comments
  1. chicken road 2 polska says

    653656 14705Just wanna input on couple of general things, The site layout is perfect, the articles is really superb : D. 251531

  2. Puppy Potty Training says

    33737 474676Fantastic beat ! I would like to apprentice whilst you amend your web web site, how can i subscribe for a weblog web site? The account helped me a applicable deal. I had been tiny bit acquainted of this your broadcast provided shiny transparent idea. 853517

Leave A Reply

Your email address will not be published.