ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தனுஷிற்கு 25 வது படம். கதாநாயகியாக அமலா பால் நடிக்கிறார். ஏற்கனவே ‘3‘ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்திருக்க வேண்டியவர். இந்த படத்தின் மூலம் அவர் ஆசை நிறைவேறியிருக்கிறது. படத்திற்கு தலைப்பு முடிவாகவில்லை. தனுஷின் வொண்டர் பால் நிறுவனமே தயாரிக்கிறது.